கொரோனா மரணம்: திகைப்பில் அமெரிக்க மருத்துவர்கள் எடுத்த முக்கிய முடிவு

கொரோனாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு வென்ட்டிலேட்டர் வசதி கட்டாயம் என்ற நிலையில், அமெரிக்காவில் வென்ட்டிலேட்டர்களால் அதிக கொரோனா இறப்பு நேர்ந்துள்ளதாக மருத்துவர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் அதிகமான நியூயார்க்கில் சில மருத்துவர்கள் வென்ட்டிலேட்டர்களைக் கண்டு அச்சப்படத் தொடங்கியுள்ளனர். மட்டுமின்றி சில மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்களினால் ஏற்படும் கொரோனா இறப்பு எண்ணிக்கை வழக்கத்துக்கு அதிகமாக இருப்பதால் இந்த மெஷின்கள் சில நோயாளிகளுக்கு ஆபத்தாக இருப்பதாக கவலையடைந்துள்ளனர். பொதுவாக தீவிர சுவாச நோய் உள்ள நோயாளிகள் … Continue reading கொரோனா மரணம்: திகைப்பில் அமெரிக்க மருத்துவர்கள் எடுத்த முக்கிய முடிவு